Read it Rapidly.
-
⚡ஸ்னாப்ட்ரகன் 7 ஜென் 3 ப்ராசசர் விவோ வி18 ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள்ளது.
-
⚡சமையல் ஒவ்வொருவரும் காட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.
-
⚡மிக்ஜாங் புயல் தரையை நெருங்கும்போது 100 கி.மீ வேகத்தில் காற்று வீசலாம்.
-
⚡கே.ஜி.எப் யாஷின் 19வது திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
⚡பேருந்தில் திடீரென கரும்புகை கிளம்பி தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது.
-
⚡காங்கிரசின் கோட்டையாக கருதப்பட்டு வந்த ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது.
-
⚡ஆஸ்திரேலியா அணி டி20 தொடரில் இறுதி வரை போராடி, ஒரேயொரு போட்டியில் வெற்றி அடைந்தது.
-
⚡விண்டி (Windy) செயலி மூலமாக மிக்சாங் புயலின் நகர்வை நேரடியாக தெரிந்துகொள்ளலாம்.
-
⚡மிக்ஜாங் புயல் நாளை கரையை ஆந்திராவில் கரையை கடக்கிறது.
-
⚡இந்தோனேஷியாவில் 130 எரிமலைகள் இன்றும் செயல்பாட்டில் இருக்கின்றன.
-
⚡மனிதனின் உடல் ஆரோக்கியத்தில் நீரில் அளவு குறைந்தால் சிறுநீரக கற்கள் ஏற்படும்.
-
⚡இயக்குனர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
⚡பேஸ்புக் போல வாட்ஸப்பில் பல புதிய அப்டேட்கள் கொண்டு வரப்படுகின்றன.
-
⚡மிக்சாங் புயலாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளது.
-
⚡இன்று இரவு 7 மணிக்கு இந்தியா - ஆஸி., அணிகளுக்கு இடையேயான இறுதி டி20 தொடர் நடக்கிறது.
-
⚡கொரோனா வைரஸ் தொற்று உலகில் இருந்து மறைந்தாலும், வடுக்கள் தொடருகின்றன.
-
⚡ஒவ்வொருவரின் வாழ்க்கையை மாற்றும் மிகப்பெரிய பங்கு காதலுக்கு உண்டு.
-
⚡இயற்கையின் முன் அனைவரும் சமம் என்பதை, இயற்கை எப்போதும் உணர்த்துகிறது.
-
⚡மறுவாழ்வு மையம் இளைஞரின் வாழ்க்கையை முடித்து வைத்த பயங்கரம் சேலத்தில் நடந்துள்ளது.
-
⚡காதலனுடன் அறையெடுத்து தங்கிய மாணவி, காதலனாலேயே கொலை செய்யப்பட்டார்.
-
⚡பிரஷாந்த் நீல் தொடர்ந்து தனது அதிரடி படங்களை களமிறக்கி வருகிறார்.
-
⚡இலஞ்சம் பெற்ற பணத்துடன் அமலாக்கத்துறை அதிகாரி இலஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டார்.
-
⚡சளித்தொல்லையை இயற்கையாக நீக்க நண்டு சூப் உதவிடும்.
-
⚡கால்பந்தாட்ட உலகக்கோப்பை தொடரில், சிறந்து விளையாடிய அணிகளின் புள்ளிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
-
⚡ரன்பீரின் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அனிமல் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
-
⚡தனிநபர் தகவலை பாதுகாக்க, வாட்சப் பல்வேறு புது அப்டேட்களை தொடர்ந்து வழங்குகிறது.
-
⚡உணவுத்தயாரிப்பு விஷயத்தில் உணவக பணியாளர்களே முழு கவனத்துடன் இருக்க வேண்டும்.
-
⚡ஓட்டுனரின் அலட்சியத்தால் நேர்ந்த விபத்தில் 8 பேர் பலியாகினர்.
-
⚡பாட்டியின் பராமரிப்பில் இருந்த சிறுமி தொட்டியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
-
⚡கஞ்சா போதையில் தமிழகத்தை அதிரவைக்கும் கொலை ஒன்று திருவள்ளூரில் நடந்துள்ளது.