By Backiya Lakshmi
புதிய கார்களில் பிரச்னைகளே இருக்காது என்று கூற இயலாது. ஆனால், சில பிரச்னைகள் நம்மால் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இந்த வழிமுறைகளை வழங்குகிறோம். இது காரின் ஆயுட்காலத்தை அதிகரிக்க செய்யும் முதல்படியாக இருக்கும்.
...