⚡தங்கம் கடத்திய வழக்கில் நடிகை சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
By Sriramkanna Pooranachandiran
தொடைக்கு அடிப்பகுதியில், நடிகை ரன்யா ராவ் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தினார். அவர் சுங்கத்துறை சோதனையின்போது சிக்கிய காரணத்தால், அதிரடியாக கைது செய்யப்பட்டார்.