⚡அஜித் குமாரின் 63 வது திரைப்படம் டீசர் நாளை வெளியாகிறது.
By Sriramkanna Pooranachandiran
நாளை (பிப்ரவரி 28, 2025) அன்று மாலை 07:03 மணியளவில், குட் பேட் அக்லீ படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.