By Sriramkanna Pooranachandiran
Actor GP Muthu: யூடியூபரும், நடிகருமான ஜிபி முத்து தங்களை தாக்கியதாக உடன்குடி காவல் நிலையத்தில் (Udangudi Police Station) புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் ஜிபி முத்து மற்றும் அவரது மனைவி மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
...