⚡நடிகர் & இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் 25 வது படம் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
கரையில புழுவாட்டம் எவனுக்காகவோ சாவுததுக்கு, ஊருக்காக சாவு என மீனவர்களின் பயத்தை போக்க நாயகன் என்ன செய்யப்போகிறார்? என்ற கதையம்சத்துடன் மீனவர்களுக்கான திரைப்படமாக உருவாகியுள்ளது கிங்ஸ்டன்.