⚡முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள படம் மார்ச் 2025ல் திரைக்கு வருகிறது.
By Sriramkanna Pooranachandiran
கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு பின்னர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சல்மான் கான் படம் ஒன்றில் நடித்துள்ளார். கஜினி ஹிந்தி வெளியீடுக்கு பின்னர், முருகதாஸ் - சல்மான் கான் இணைந்து சிக்கந்தர் படத்தில் பணியாற்றி இருக்கின்றனர்.