⚡மாமன் படம் பார்த்த சிறுமி ஆனந்த கண்ணீர் விட்டார்.
By Sriramkanna Pooranachandiran
தனது அன்பு மாமாவை நினைவுபடுத்தும் வகையில் இருந்த கதையால் மாமன் படத்தை பார்த்த சிறுமி ஒருவர் தேம்பித்தேம்பி அழுதார். இதுதொடர்பான காட்சியை நடிகர் சூரி தனது வலைப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.