⚡லியோ திரைப்படம் நவம்பர் 24ல் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
By Sriramkanna Pooranachandiran
கடந்த மாதம் திரையரங்கில் வெளியாகி ஏகபோக வரவேற்பை பெற்ற லியோ திரைப்படம், ஓடிடியில் வெளியிடப்படும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.