⚡பிக் பாஸ் தமிழ் வீட்டிற்குள் சிவகார்த்திகேயன் சென்றுள்ளார்.
By Sriramkanna Pooranachandiran
இராணுவ வீரரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள அமரன் திரைப்படம் வரும் அக்.31 அன்று வெளியாகவுள்ள நிலையில், சிவகார்த்திகேயன் படத்தின் ப்ரோமோஷனுக்காக பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.