⚡நடிகர் அருண் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
By Sriramkanna Pooranachandiran
Chennai: சென்னையில் உள்ள 7 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வழியாக விடுக்கப்பட்டுள்ளது. நடிகர் அருண் விஜய், நடிகை குஷ்புவின் வீடு மற்றும் அண்ணா அறிவாலயம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.