entertainment

⚡கூலி திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலின் கிலிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

By Sriramkanna Pooranachandiran

ரஜினி ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் கூலி திரைப்படத்தில், சிக்கிட்டு வைப் பாடல் கிலிம்ப்ஸ் வீடியோ, இன்று 12 டிசம்பர் 2024 ரஜினியின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

...

Read Full Story