By Backiya Lakshmi
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி வரவேற்பைப் பெற்ற புஷ்பா 2 திரைப்படம், 4 நாட்களில் ரூ.800 கோடி அளவில் வசூல் செய்துள்ளது. இதனால் படம் விரைவில் ரூ.1000 கோடி வசூலை தாண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
...