⚡நடிகை ஓவியாவின் டாட்டூ பொறிக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
By Sriramkanna Pooranachandiran
சமீபத்தில் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை சந்தித்த நடிகை ஓவியா, தற்போது வரை அதுகுறித்து விளக்கம் அளிக்கவில்லை எனினும், அவர் அதன் மர்மம் தொடரட்டும் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.