⚡நடிகை ஓவியாவின் தனிப்பட்ட வீடியோ வெளியானதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
திரைத்துறை நடிகைகள் கிள்ளுகீரைகளைப்போல விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், தற்போது ஓவியாவும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். செய்யாத குற்றத்திற்காக நடிகைகள் பாதிக்கப்படும் துயரம் தொடர்ந்து வருகிறது.