⚡தங்கலான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
By Sriramkanna Pooranachandiran
தமிழ் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்த சியான் விக்ரமின் நடிப்பில் உருவான தங்கலான் திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. படத்தின் வெளியீடு பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.