⚡கருப்பசாமி டிவி ஷோவில் திடீரென புகுந்ததால் பதறிப்போயினர்.
By Sriramkanna Pooranachandiran
அங்கே இடி முழங்குது பாடலை கேட்டதும் புஷ்பவனம் குப்புசாமி கருப்பசாமி (Pushpavanam Kuppusaamy Karuppasamy Video) சாமி வந்து ஆவேசம் அடைந்தார். பின் சாமி இறங்கியதும் போட்டியாளர்கள் அமைதி அடைந்தனர்.