entertainment

⚡ஜாய் கிரிசில்டாவுக்கு வீடியோ அனுப்பி காதலை வளர்த்த மாதம்பட்டி ரங்கராஜ்

By Sriramkanna Pooranachandiran

ராஹா ரங்கராஜ் (தனது குழந்தை) அப்பாவின் அளப்பறைகள் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஜாய் கிரிசில்டா (Joy Crizildaa), "தன் குழந்தையை சுமக்கும் பெண்ணை ஏமாற்றும் ஒரு ஆண் யாரை வேண்டுமானாலும் ஏமாற்றுவார். இதை மீண்டும் படியுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

...

Read Full Story