⚡அனிரூத் ரவிச்சந்தர் - காவியா மாறன் திருமணம் குறித்த வதந்தி பரவி வருகிறது.
By Sriramkanna Pooranachandiran
சன் குழுமத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கும் காவியா மாறன் (Kavya Maran), இசையமைப்பாளர் அனிரூத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander) திருமணம் (Marriage) செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இது வதந்தி எனவும் சொல்லப்படுகிறது.