⚡கார் பந்தய வெற்றிக்குப் பிறகு, அஜித்குமார் தனது மனைவியிடம் அன்பை வெளிப்படுத்தினார்.
By Rabin Kumar
நடிகர் அஜித்குமார் மனைவி ஷாலினி தனது கணவர் துபாய் கார் பந்தயத்தில் வெற்றி பெற்றதை அடுத்து, அவரை ரசித்து ஷாலினி கொடுத்த ரியாக்ஷன் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.