entertainment

⚡ரஜினி கமல் படத்துக்காக இணைந்து பணியாற்றுகின்றனர்

By Sriramkanna Pooranachandiran

Rajinikanth's Thalaivar 173 Update: சுந்தர் சி (Sundar C) இயக்கத்தில், கமல் ஹாசனின் ஆர்கேஎப்ஐ (RKFI Production) தயாரிப்பில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உருவாகும் படம் பொங்கல் 2026ல் (Thalaivar 173 Pongal 2026) திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ரஜினி ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் (Tamil Cinema) புதிய அத்தியாய பயணம் உருவாகியுள்ளது.

...

Read Full Story