⚡தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
By Rabin Kumar
இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே போர் பதற்றம் நிலவி வருவதால், தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மே 16ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.