⚡கூட்ட நெரிசலில் சிக்கி தாய் உயிரிழந்த நிலையில், மகன் மூளைச்சாவு அடைந்தார்.
By Rabin Kumar
புஷ்பா 2 படம் பார்க்கச் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏற்கெனவே தாய் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மகனும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.