By Sriramkanna Pooranachandiran
Actor Abhinay Passes Away: இயக்குனர் செல்வராகவன் இயக்கிய 'துள்ளுவதோ இளமை' படத்தில் நடித்து பிரபலமடைந்த நடிகர் அபிநய் கல்லீரல் நோயால் இன்று காலை காலமானார்.