⚡7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.
By Sriramkanna Pooranachandiran
காஷ்மீர் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சட்டப்பேரவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெறுகிறது. இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.