⚡கொடுத்த கடனை திருப்பி கேட்டபோது ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர் சுத்தியலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
By Rabin Kumar
தெலுங்கானாவில் கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட பெண்ணை சுத்தியலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.