⚡டெல்லியில் தற்கொலைப்படை தாக்குதல்.. மருத்துவர்கள் சதி
By Sriramkanna Pooranachandiran
Delhi Bomb Blast: செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே கார் வெடித்ததில் 10 பேர் பலியாகியனர். இந்த சம்பவத்தில் பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருந்த மருத்துவர்கள் தற்கொலைப்படையாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.