⚡வீடியோ காலில் பேசிக்கொண்டே பெண் விமானி தற்கொலை செய்துகொண்டார்.
By Rabin Kumar
மகாராஷ்டிராவில் அசைவ உணவு சாப்பிட வேண்டாம் என்று காதலன் கூறியதால் வீடியோ காலில் பேசிக் கொண்டே பெண் விமானி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.