india

⚡ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

By Rabin Kumar

ஸ்ரீநகரில் உள்ள ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 7 பேர் மீட்கப்பட்டு, அதில் 4 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.

Read Full Story