⚡குஜராத்தில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டது.
By Sriramkanna Pooranachandiran
குஜராத் மாநிலம் (Ahmedabad Air India Flight Accident) அகமதாபாத்தில் லண்டன் நோக்கி புறப்பட்ட விமானம் விபத்தில் சிக்கியது. விமான நிலையம் அருகிலேயே விபத்து நடந்துள்ளது.