⚡மதுபோதை பழக்கம் பல குடும்பங்களின் எதிர்காலத்தை சீரழித்து இருக்கிறது.
By Sriramkanna Pooranachandiran
போதையில் வீட்டிற்கு வந்த கணவரிடம் வாக்குவாதம் செய்த மனைவியை தாக்கியதில் அவர் மயங்கிவிட, கொலை செய்ததாக எண்ணிய கணவர் எடுத்த விபரீத முடிவால் 3 வயது குழந்தையுடன் பெண் பரிதவிக்கும் சூழல் உண்டாகியுள்ளது.