By Sriramkanna Pooranachandiran
காலம்போன கடைசியில் தன்னை கவனிக்க ஆள் வேண்டும் என திருமணத்துக்கு ஆசைப்பட்ட முதியவரிடம் ரூ.11 இலட்சம் மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது.