⚡கள்ளகாதலுக்காக கணவர் மனைவியை பலிகொடுத்த சம்பவம் நடந்துள்ளது.
By Sriramkanna Pooranachandiran
திருமணமாகி மனைவியுடன் தினமும் தகராறு செய்து வந்த கணவன், இறுதியில் கள்ளக்காதல் வயப்பட்டு சொந்த மனைவிக்கு அளவுக்கு அதிக மயக்க மருந்து கொடுத்து மரணத்தை ஏற்படுத்திய சம்பவம் நடந்துள்ளது.