⚡முறைகேட்டில் ஈடுபட்ட அனில் அம்பானியின் நிறுவனங்கள் செபியால் மூடப்பட்டுள்ளன.
By Sriramkanna Pooranachandiran
பங்குச்சந்தை முதலீட்டில் மோசடி செய்து வந்த அனில் அம்பானி மற்றும் அவரின் பல்வேறு நிறுவனங்களின் மீது புகார் எழுந்து, தற்போது செபி அதிரடி உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.