⚡காஷ்மீரில் காங்கிரஸ் தலைமையிலான அரசாட்சி அமைகிறது.
By Sriramkanna Pooranachandiran
காஷ்மீரில் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால், காங்கிரஸ் ஆட்சி அங்கு அமைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியின் தொடர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.