⚡9 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கைதி, சிறை வளாகத்திலேயே தூக்கில் தொங்கினார்.
By Sriramkanna Pooranachandiran
ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய 9 வயது சிறுமி பலாத்காரம் & கொலை விவகாரத்தில், குற்றவாளியான 57 வயது நபர் சிறையில் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டார்.