⚡ஜிம்மில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தொழிலதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
By Rabin Kumar
மும்பையில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த தொழிலதிபர் ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.