⚡வாலிபர் ஒருவர் தனது காதல் மனைவி மற்றும் அவரது பெற்றோரை கொடூரமாக கொலை செய்துள்ளார்.
By Rabin Kumar
கர்நாடகாவில் தனது மனைவி மற்றும் மாமனார் மாமியார் ஆகிய 3 பேரையும் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.