⚡கேரமல் பாப்கார்னுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
By Sriramkanna Pooranachandiran
இனிப்பு, மசாலா, உப்பு சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பாப்கார்னுக்கு அரசு சார்பில் வரிகள் அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பாப்கார்ன் பிரியர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.