By Backiya Lakshmi
ராம நவமியை முன்னிட்டு அயோத்தி ராமர் கோவிலில் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து கோவிலுக்கு வருவோர்க்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.
...