By Sriramkanna Pooranachandiran
மும்பை பகுதியில் செயல்பட்டு வந்த சைனீஸ் ரெஸ்டாரண்டில், 19 வயது இளைஞர் இயந்திரத்தின் பிடியில் சிக்கி உயிரிழந்த துயரம் பதறவைத்துள்ளது.