india

⚡திடீரென வெடித்த ஆயுதத் தொழிற்சாலை..

By Backiya Lakshmi

மகாராஷ்டிராவின் பாந்த்ரா அருகே இந்திய ராணுவத்திற்கு வெடிமருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

Read Full Story