⚡பிரதமர் மோடி தான் அணியும் மேலாடை குறித்து விவரித்து பேசினார்.
By Sriramkanna Pooranachandiran
மறுசுழற்சி என்பது உலகளவில் முன்னெடுக்கப்படும் முக்கியமான முயற்சிகளில் ஒன்றாக இருக்கிறது. அதிலும் இந்தியாவில் மறுசுழற்சி முக்கியமானது என பிரதமர் தெரிவித்தார்.