⚡வளர்ச்சியடைந்த இந்தியாவில் அரசின் தலையீடுகள் குறைந்துவிடும் என பிரதமர் தெரிவித்தார்.
By Sriramkanna Pooranachandiran
இந்தியா 2047 க்கு பின் வளர்ச்சியடைந்துவிடும் பட்சத்தில், அப்போது அரசின் தலையீடுகள் குறைந்துவிடும் என்பதால் மக்கள் தலைசிறந்த வாழ்க்கையை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி தெரிவித்தார்.