⚡நடிகர் ரஜினிகாந்த் விமானத்தில் பயணித்த வீடியோ வெளியாகியுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
தனக்கு சொந்தமாக தனியாக ஜெட் விமானம் வைத்திருந்தாலும், பயணிகளுடன் பயணிகளாக எக்கனாமி வகுப்பில் பயணம் செய்த நடிகர் ரஜினிகாந்தின் செயல் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.