india

⚡டெல்லி கார் வெடிப்பு.. பாகிஸ்தானுக்கு துணை போன மற்றொரு நாடு?

By Sriramkanna Pooranachandiran

Delhi Bomb Blast: செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே கார் வெடித்ததில் 13 பேர் பலியாகியனர். இந்த சம்பவத்தில் மருத்துவர்கள் தற்கொலைப்படையாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் துருக்கியும், பாகிஸ்தானும் இணைந்து சதிச்செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்டுள்ளது.

...

Read Full Story