⚡மாரடைப்பு மரணங்கள் தொடர்பாக ஷாக் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவை மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தி வரும் திடீர் மாரடைப்பு மரணங்கள் (Sudden Heart Attack Death) குறித்து NCRB அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.