⚡சாப்ட்வேர் இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
By Rabin Kumar
ஆந்திர பிரதேசத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.24 லட்சத்தை இழந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.