⚡பேருந்து நிலையங்களில் இருந்து தெருநாய்களை அகற்ற உத்தரவு
By Sriramkanna Pooranachandiran
தெருநாய் தாக்குதல் அதிகரிப்பு காரணமாக பேருந்து நிலையம், இரயில் நிலையம், மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட பொது இடங்களில் இருந்து நாய்களை அகற்ற மாநிலங்களுக்கு உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.