⚡சமையல் ஒவ்வொருவரும் காட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.
By Sriramkanna Pooranachandiran
ஆண்-பெண் பேதமின்றி உழைத்து வரும் நமக்கு, நமது தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள சில விஷயங்களில் அனுபவம் தேவை. அதில் முக்கியமான் சமையலும் கூட. அதன் ஸ்மார்ட் டிப்ஸ்களை தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.